தேவையானவை
துருவிய பீட்ரூட்+துருவிய கேரட்+வேகவைத்த பீன்ஸ் 1 கப்
வெள்ளை ரவை 1 கப்
கடலைப் பருப்பு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
பச்சை மிளகாய் 4
நறுக்கிய வெங்காயம் 1/2 கப்
இஞ்சி சிறிதளவு
கருவேப்பிலை,கொத்தமல்லி தழை சிறிது
செய்முறை
வாயகன்ற வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு,அதனுடன் சூடானதும்,கடுகு,கருவேப்பிலை தாளித்துக் கொள்ளவும்.உளுத்தம் பருப்பு,கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து சில நிமிடங்கள் நன்கு வதக்கவும்.காய்கறிகளை சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கவும். அதனுடன் 2 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.கொதித்தவுடன் ரவையை சிறிது சிறிதாக கொட்டி நன்கு வேகும் வரை,பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்வரை (ஏறத்தாழ 5 நிமிடங்கள்)கிளறவும். கிளறும் போது சிறிது சிறிதாக எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். அடுப்பை அணைத்தபின் கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.
.

No comments:
Post a Comment